ஜாதகம் பார்ப்பதெல்லாம் முட்டாள்த்தனம்..!!
கல்யாணம் ,காதுகுத்து, கருமாதினு எல்லாத்துக்கும் ஜாதகம் பார்க்கிற ஆளா இருந்தா, கட்டாயம் கீழ கொடுத்துருக்கிற இணைப்பை ஒரு முறைப் பார்ப்பது நல்லது. முரண்பாடு இருப்பின் பின்னூட்டம் இடுங்கள். ஜாதகம் எனும் தில்லாலங்கடி வேலை..!