சர் நாம் கியா ஹை..!!(what is your surname?)
வட இந்தியா வந்த புதிதில் நான் எதிர் கொண்ட முதல் கேள்வி , “ஆப்கா சர் நாம் கியா ஹை?” ... நான் கூட இனிசியல் தான் கேட்கிறார்கள் என நினைத்து ‘ஜி’(g) எனக் கூறினேன்.... “நஹி பாய், இனிசி...
திட்டிக் கெட்டாருமில்லை, வாழ்த்தி வாழ்ந்தாருமில்லை!!!