வார்த்தைகளுக்கு ‘பொருளாழமும்’ உண்டு..!
அந்த பொருளாழம்(கார்ப்பொரேட்டுகளிடம் பொறுக்கிய பணம்) தான் சிலரை சல்லிக்கட்டிற்கு
எதிராக பேசச் சொல்லுகிறது.
அந்த பொருளாழம்(சின்னம்மாவிடம் பிச்சை வாங்கிய பணம்) தான் சிலரை சசிகலாவிற்கு
ஆதரவாக பேசச் சொல்லுகிறது.
அந்தப் பொருளாழம் தான் தமிழை ரசிக்க வைக்கிறது..!
Comments
Post a Comment