கிறுக்கல்ஸ்-3



என்
Hard ware
நெஞ்சம்
பழுதானது,
உன்
Software
உள்ளம்
இணைய
மறுத்ததால்....!!!
மறுபடி
மறுபடி
Install
செய்கிறேன்
Error
மட்டுமே
Result
ஆகிறது....!!!
காரணம்
தேடினேன்
தகுதி
எனும்
Coding
மாறிவிட்டதாம்...!!!
அதை
புரிந்துகொள்ள
மறுக்கிறது
என்
Hard ware
நெஞ்சம் ,
உன்
Soft ware
உள்ளம்
தேடியே
சாகிறது
தினம் .....!!!!

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!