கிறுக்கல்ஸ் -4
உன்னைப் பற்றி
எழுதச் சொன்னால்
வைரமுத்துவும்
அரியர் வைப்பார்...!!!!!
உன்னைப் பற்றி
ஆராயச் சொன்னால்
அப்துல்கலாமும்
ஆப்சென்ட் ஆவார் .....!!!!
உன்னைப் பற்றி
இசைக்கச் சொன்னால்
ஏ.ஆர்.ரஹ்மானும்
எஸ்கேப் ஆவார்...!!!
எல்லோரும்
ஓடி ஒளிய
நான் மட்டுமே
உன்னைப்பற்றி
ஆராய்கிறேன்.....
எழுதுகிறேன்.....
இசைக்கிறேன்.....
புரியவில்லையா????
நான்
உன்
உறவென்று.........!!!!!!.
Comments
Post a Comment