உல்பா..!!!
நம்ம நாட்டுக்குள்ள தனி மாநிலம் கேட்டு போராடுற மக்களுக்கு மத்தியில, எங்களை தனி நாடா அறிவிக்கனும்-னு ஒரு மாநிலம் போராடிகிட்டு இருக்குனா அது அசாமா தான் இருக்கனும். இந்திய பிரிவினை அப்ப ஆரம்பிச்ச பிரச்சினை, ஆங்கிலேயர் ஆட்சி முடிவுலயே எங்களை தனி நாடா அறிவிக்கனும்னு போராடுனுவங்க தான் அசாம் மக்கள். அங்க உள்ளவங்க இன்னும் அவங்களை இந்தியனா தங்களை ஏத்துக்களை அப்படின்றது தான் நிதர்சனமான உண்மை. எப்படி நம்ம கோரிக்கைகளை கவர்மென்ட்கிட்ட கொண்டு போறதுனு தெரியாமா தடுமாறுன மக்களுக்கு ஆதரவா ஆரம்பமான்து தான் உல்பா..! ஆரம்பத்துல ஆயுதம் இல்லாம போராடுன உல்பா பாகிஸ்தான் உளவுத்துறை ஆதரவு கிடைச்ச பிறகு ருத்ர தாண்டவமே ஆட ஆரம்பிச்சுடுச்சு..!உல்பா பற்றிய சிறு அறிமுகம் தான் இந்த புத்தகம்...!!
புத்தகம்: உல்பா-ஓர் அறிமுகம்.
ஆசிரியர்: ஆர்.முத்துகுமார்
பதிப்பகம்: கிழக்கு
Comments
Post a Comment