கிறுக்கல்ஸ்-5

முள்
குத்தியது
காலில்
ரத்தம்,
உன்னை
நெஞ்சில்
குத்தினேன்
வாழ்வில்
நித்தம்
யுத்தம்..!
😘😘😘😘
ரோஜாவாகிய
உன்னை
பறிக்க
வந்தேன்..!
ஆனால்
முட்களாகிய
உன்
நினைவுகளைத்
திருடிப்
போனேன்..!
கைது
செய்து
விட்டர்கள்..!
ஜட்ஜ்மென்ட்
வந்தது..!
ஆயுள்
முழுதும்
ரோஜா
விற்க
வேண்டுமாம்..!
ஆஹா
மிக்க
மகிழ்ச்சி..!😄😄😄😄😄
 

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!