பாலிடிக்ஸ் பஞ்சாமிர்தம்..!-3
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ஜெ மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
(மம்மீ நீ பூரி செஞ்சு தரேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்ட!!- அம்மா மீது குழந்தைகள் குற்றச்சாட்டு)
அதிமுக புதிய செயலாளர்கள் ஜெ வை சந்தித்தனர்.
( உப்புமா பாமிலிfamily மீட்டிங்காடா ராஜா)
சீனப் பட்டாசுகள் இந்தியாவில் குவிப்பு- ஈ வி கே எஸ் கொந்தளிப்பு
( ஆட்சியில இருக்கப்ப பல்லு வலி தெரியலையா சார்.!)
மக்கள் நல கூட்டியக்கத்தில் புதிய கட்சிகல் இணையும் – வைகோ
(மதியான சாப்பாட்டு மெனுவில் மாங்காய் ஊறுகாய் சேர்க்கப்படும்- ஹோட்டல் மேனேஜர்)
தமிழக போலீஸ் தான் பெஸ்ட்- வைகோ
(கரடியே காரி துப்பிடுச்சு வெல்டன் பாய்ஸ்)
வெட்கம் கெட்ட தலைவர்கள்-பீகாரில் மோடி( வடிவேலுவின் பீ கேர்புல் நான் என்னையச் சொன்னேன் ரகத்திலான் காமெடி இது மோடி சாப்)
மத மோதல் –ராமதாஸ் கவலை ( மருத்துவர் இப்ப தான் மாநிலத்தை தாண்டி பிரான்ச் ஓபன் பண்ணப் போறார் போல)
அமித்ஷாவோட எலக்ஷன் பார்முலா-e=mc2 (election=Muslim*christian2)
ராமர் பாலத்தை தகர்க்க மாட்டோம்- சு.சாமி புது தகவல் (இருந்தா தானடா உடைக்குறதுக்கு சு.சாமி மைண்ட் வாய்ஸ்)
Comments
Post a Comment