கிறுக்கல்ஸ்-6


கடவுள்
எனக்காக
உயில்
எழுதிச்
சென்றார்...!!
உன்னை...!!

😘😘😘😘😘

மழை
மேகம்
நீ..!!
மழை
நின்ற
பின்
தோன்றும்
வானவில்
நான்...!
எப்போதடி
இணைவது..???

😘😘😘😘😘

Comments

Popular posts from this blog

வெற்றிகரமான தோல்வி..!!

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!

பைத்தியக்கார உலகமடா.....