கிறுக்கல்ஸ்-8..!
காற்றின் காது கூட
செவிடு பட்டுப் போனதடி உனக்காக
நான்
அழுகையிலே...!
123456
மாத்திரை மேல் பூசிய இனிப்பைப் போல் , என்னுள் நீ கொடுத்த முத்தம் ...!!
ஆஹா தித்திக்கிறதே...!
123456
பனிக்கட்டி மேல் நடப்பது போல் உன் வார்த்தைகள்..!
என்னுள் ஜில்லென்ற கலவரம்...!
மௌன யுத்தம்..!
தெளியுமா என் பௌர்ணமி பித்து..!
123456
என்னுள் சின்னச்
சின்ன
மின்சாரங்கள் தீண்டிவிட்டாய்..!
சினேகமாய் நீ சிந்திய புன்னகையால்..!
Comments
Post a Comment