பாலிடிக்ஸ் பஞ்சாமிர்தம்..!!!
சினிமாக்களில் வரும் காமெடிகளை எல்லாம் மிஞ்சக்கூடியது நம் அரசியல்வாதிகள் செய்யும் செயல்கள், செயல்படுத்தும் திட்டங்கள், விடுக்கும் அறிவிப்புகள்...
அவர்கள் வாய் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் நகைச்சுவை குடி கொண்டிருக்கும். அவற்றை கலாய்த்து கலாய்த்து வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியாவிட்டலும், சிறு கமென்டுகளின் மூலம் கவனத்தை கவரும் நோக்கில் நம்ம பாலிடிக்ஸ் பஞ்சாமிர்தம் ஆரம்பிக்கப்படுகிறது.
இனி அரசியல்வாதிகள் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு அமிர்தமாய் காதுகளில் இனிக்கும்..! அறிவிப்புகள் வயிரு குலுங்க சிரிக்க வைக்கும் என்பதில் ஐயமே இல்லை..! வாருங்கள் கிண்டலடித்து, கலாய்த்து மகிழ்வோம்..!
Comments
Post a Comment