கிறுக்கல்ஸ்-7


கடவுள்
எனக்காக
படைத்த
இரண்டடி
திருக்குறள்
நீ..!

◑ˍ◐◑ˍ◐

நாம்
மண்ணோடு
மண்ணாகிப்
போனாலும்
நம்
காதல்
மக்காது..!
ஏனென்றால்
அதை
பிளாஸ்டிக்
பைக்குள்
அடைத்துவிட்டேன்..!

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!