பைத்தியக்கார உலகமடா.....
ஆமாம், ஆமாம்
பைத்தியக்கார உலகத்துல தான் வாழ்ந்துகிட்டு இருக்கோம். எல்லாரும் ஏதாவது ஒன்னு மேல
பைத்தியமா பித்து புடிச்சி தான் திரிஞ்சிக்கிட்டு இருக்கோம். இதுல ஆண் பெண்
அப்படிங்கிற பாரபட்சமே கிடையாது. எல்லாமே பித்துபிடிச்சு தான் திரியுரோம்.சரி
எத்தனை வகையான பித்து இருக்குனு ஒரு சின்ன அலசல்.....
- காதல் பித்து
- மொபைல் பித்து
- பொன் பித்து
- பெண் பித்து
- ஷாப்பிங் பித்து(ஆன் லைனும் அடக்கம்)
- மண் பித்து
- பைக் பித்து
- சாப்பாடு பித்து
- பேஷன் பித்து
- பால் பித்து
- . டீ பித்து
- காபி பித்து
- இசை பித்து
- . கவிதை பித்து
- ஸ்நாக்சு பித்து
- ஆன்மீக பித்து
- . அரசியல் பித்து
- கம்ப்யூட்டர் பித்து
- சினிமா பித்து
- கலர் பித்து
- புத்தக பித்து
ஸ்ஸ் அப்பப்பா யோசிக்க யோசிக்க லிஸ்ட்
பெருசாகிட்டே போது ..இத்தோட முடிச்சுக்குவோம் .....
lusu payale....pithu pithu nu pithu pidichu thiriyiria.....yar anda pithuku karanam thambi....
ReplyDeleteKandipa antha kadavul tan akka
ReplyDelete