குறுக்கு வழியில் கணக்கு...!!




      சில எளிய முறை கணித வழிகளை இங்கு பார்க்கலாம்.
“ஒரு எண்ணை ஆறால் பெருக்க வேண்டும் என்றால் முதலில் அதை இரண்டால் வகுத்துக் கொள்ள வேண்டும்”
 உதாரணம்; 500 ஐ 6 ஆல் பெருக்க வேண்டும் என்றால் முதலில் அதை இரண்டால் வகுத்துக் கொள்ள வேண்டும்.
      500/2=250
“ பிறகு வகுத்து வந்த எண்ணை 10 ஆல் பெருக்கிக் கொள்ள வேண்டும் “
      25௦*10=2500
“ பெருக்கிய பின் கிடைத்த விடையை முதலில் எடுத்துக் கொண்ட ஆறால் பெருக்க வேண்டிய எண்ணோடு கூட்டினால் விடை கிடைத்துவிடும்”
      2500+500=3000;(50*6=3000)
மேலும் சில உதாரணங்கள்;
    # 568 ஐ ஆறால் பெருக்க வேண்டும் என எடுத்து கொள்வோம்.
      568/2=284                                     
      284*10=2840
               2840+568=3408
    # 675 ஐ ஆறால் பெருக்க வேண்டும் என எடுத்து கொள்வோம்
      675/2=337.5
      337.5.*10=3375
               3375+675=4050

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!