IT STARTED WITH A FRIEND REQUEST
உங்களுக்கு காதல் பிடிக்குமா?
உங்களுக்கு காதலர்களை பிடிக்குமா?
உங்களுக்கு பீச்சில் உட்கார்ந்து மணிக்கணக்காக கடலை போட பிடிக்குமா?
உங்களுக்கு ஆண், பெண் பேதமில்லாமல் நட்பு பாராட்ட பிடிக்குமா?
உங்களுக்கு காதல் கவிதைகள் பிடிக்குமா?
உங்களுக்கு கவிஞர்களை பிடிக்குமா?
உங்களுக்கு பொது இடம் என்று பாராமல் காதல் செய்ய பிடிக்குமா?
உங்களுக்கு கமல் வகையறா முத்தம் பிடிக்குமா?
உங்களுக்கு மேற்கத்திய கசமுசா கலாச்சாரம் பிடிக்குமா?
உங்களுக்கு லிவிங் டூ கெதர் பிடிக்குமா?
உங்களுக்கு காதல் திருமணம் பிடிக்குமா?
உங்களுக்கு காதலிக்க பிடிக்குமா?
உங்களுக்கு காதலி/காதலன் கைகோர்த்து நடக்க பிடிக்குமா?
உங்களுக்கு பகல் கனவு பிடிக்குமா?
உங்களுக்கு ஊர் சுற்ற பிடிக்குமா?
உங்களுக்கு பெண்களின் முன்கோபம் பிடிக்குமா?
இவையெல்லாம் பிடிக்கும் என்றால்
கட்டாயம் இந்த புத்தகமும் உங்களுக்கு பிடிக்கும்.திகட்ட திகட்ட புத்தகம் முழுக்க ரொமான்ஸ்
நிரம்பி வழிகிறது. இதை படிக்க நேர்ந்தால் அம்பியும், ரெமோவாக
மாறி காதல் இம்சை புரிவார் என ஐயமின்றி கூறலாம்...
BOOK NAME: IT STARTED WITH A FRIEND REQUEST
AUTHOR: SUDEEP NAGARKAR

Comments
Post a Comment