கர்நாடகா வெர்ஸஸ் தமிழ்நாடு பார்ட்- 3
* இந்த கொடுமை எங்கயாவது நடக்குமா?? இங்கிலீஷ்ல பேசுனது ஒரு குத்தமா? Manager கிட்ட போய் complaint பன்றானுங்க , சீக்கிரம் ஹிந்தி கத்துக்க சொல்லி . என்ன தான் engilipish தெரியாட்டியும் பொட்டிக்கடை காரன் கூட ஹிந்தி கத்து வச்சிருக்கான் , நாம தான் தமிழைத்தாண்டி வேற எந்த மொழியையும் கத்துக்காம இருந்துட்டோம்... என்னதான் நமக்கு ஹிந்தி தெரியாட்டியும் அவனுங்களுக்கு தமிழ் தெரியாதுன்றதால நல்லா பொழுது போகுது , சிரிச்சுக்கிட்டே அவனுங்கள கலாய்ச்சு பொழுத ஓட்டிக்கிட்டு இருக்கோம் .
¡ *
என் ஊர்ல தான்(அரியலூர்) பக்கத்துல
சிமெண்ட்(cement) பாக்டரி(factory) இருக்கு , ஒரே புழுதியும்
பொக மண்டலமுமா இருக்கேனு பார்த்தா!!!!, சும்மாவே இவனுங்க ஊரை புழுதி பொகமண்டலமா வச்சிருக்கானுவ.... பூட்டி இருக்க மாடி
வீட்டுல எப்படிடா இவ்வளவு புழுதி , இதுக்கு ஜன்னல் கூட கிடையாது... இப்படியெல்லாம் ஊரை வச்சிருந்தா ஓசோன்ல ஏன்டா ஓட்ட
விழாது....
¡
* சாக்கடைல பன்னிங்க புரளும் , நாய்ங்க புரளும் , ஏன் எருமை
மாடுங்க கூட புரளும் but இங்க தான் மொத மொதலா மனுசங்க புரளுறத பாக்குறேன். Uploading, downloading ,காலைகடன் , மாலைக்கடன், மதியானக்கடன் எல்லாமே அங்கேயே போறானுவோ , அங்கேயே
#################...... இதுக்கு மேல எழுதனும்னா அசிங்கமா தான் எழுதனும், வேணாம் நானே
சென்சார் பண்ணி நிப்பாட்டிடுறேன்...
சரவணகுமார்.ஞா
04-06-2015
Comments
Post a Comment