கிறுக்கல்ஸ்-2



பிரிண்டர் துப்பிப்போட்ட அச்சடித்த காகிதமா
என் காதல்
#படித்தவுடன் கிழித்துவிட்டாயே!!!
******
மேகமாய் உன்னை தீண்டி தீண்டி
உயிர்த்துரப்பேன்,
நீல வெளியாய் நீ நிறைந்திருந்தால்...!!!!!
*****
வீடு விரட்ட அனாதையானேன்,
காடு விரட்ட பறவையானேன்,
நாடு விரட்ட அகதியானேன்,
நீயும் விரட்ட பிணமாகிப்போனேன்......
****
என்
இதயத்தைப் போல்
தான்
பூக்களைப்
பறித்தாய்,
அவற்றிற்கு
மட்டும்
மோட்சம்.....!!!
ஏன்
எனக்கு
மட்டும்
உன்
இதயக்கூட்டில்
சிறைவாசம் ....!!!
****
உன்னிடம்
உறவாட
முயன்று
தோற்றது
ஒன்று
நான்
மற்றொன்று
தென்றல் ...!
*** 
உறக்கத்திலும்
விழித்துக்கொண்டு
தான்
இருக்கிறேன்…..
என்
நினைவுகளில்
நீ
இருப்பதால்...!!
***** 

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!