RSS….மதம், மதம் மற்றும் மதம்..



     *ஹிந்துக்களின் மிகப்பெரிய காவலன் என்று அவர்கள் சொல்வார்கள் .
     *இந்தியாவின் மிகப்பெரிய அபாயம் என்று இவர்கள் சொல்வார்கள்.
                எது உண்மை?
_____________

     இந்தியப் பிரிவினைக்கு சற்று முன்னர் தொடங்கி ,இன்று வரை எங்கெல்லாம் ஹிந்துக்களுக்கு பிரச்சினை வருகிறதோ,அங்கெல்லாம் களத்தில் நிற்பது RSS. தேசமெங்கும் எத்தனையோ பல மதக்கலவரங்களுக்கு பின்னணியில்ஆர்.எஸ்.எஸ் ஸின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வந்திருக்கிறது
     அப்பழுக்கற்ற தேசியவாத இயக்கம் என அதன் ஆதரவாளர்களும் ,சந்தேகமில்லாமல் மதவாத இயக்கம் என்று எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார்கள் .எது உண்மை??
______
     சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய கலவர காண்டத்தை பாபர்மசூதி இடிப்புச் சம்பவத்தின் மூலம் தொடங்கி வைத்தது RSS . மும்பை தொடங்கி கோத்ரா வரை நீண்ட அவலங்களின் சரித்திரம் அழியக் கூடியதல்ல .
     இயற்கைப் பேரழிவுச் சம்பவங்களானாலும் சரி. பங்களாதேஷ் யுத்தம்,கார்கில் யுத்தம் போன்ற தருணங்களானாலும் சரி. நிவாரணப்பணிகளில் RSS தொண்டர்கள் தான் முதலில் களத்தில் நின்றிருக்கிறார்கள்.
     எனில் RSS க்குஇரண்டுமுகமா??
****
     RSS குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த புத்தகம் விடையளிக்கிறது.
“RSS- matham matham matrum matham”
பா. ராகவன்”
“கிழக்குவெளியீடு “
“விலை ரூபாய் 100”

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!