காகம் சில புது தகவல்கள்...!!!
காகத்திற்கு ஞாபக சக்தி அதிகம். தன் கூட்டை கலைத்தவனை அவை மறப்பதில்லை.எத்தனை ஆண்டுகளானாலும் அவை நினைவில் வைத்துக்கொண்டு தாக்க முற்படும்.
காக்கையின் எந்த குஞ்சாவது மனிதர்களின் கையில் அகப்பட்டால் , அந்த குஞ்சை அவை கொத்தி கொன்றுவிடும்.
மற்றவற்றைக் காட்டிலும் காகமே அதிக நாட்கள் உயிர் வாழ்கின்றன.
அதிக ஆராய்ச்சிகளுக்குப் பிறகு காகங்கள் யாரையும் நம்புவதில்லை எனக் கண்டறிந்திருக்கிறார்கள்.
காகங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்திருந்தால் கட்டாயம் நாம் அவற்றை நேசித்திருப்போம் என்கிறது ஒரு ஆய்வு.
Comments
Post a Comment